கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் மேக்கப் முறைகள்…

Loading… நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான். கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள். நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான். நம்மில் எழும் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளை கண்கள் எளிதாகப் பிறருக்கு எடுத்துக்காட்டும். சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகையும், தோற்றத்தின் பொலிவையும் குறைக்கும். எனவே கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் சில மேக்கப் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம். டின்ட் மாய்ஸ்சுரைசர் மற்றும் ஐ கிரீம் கலவை: கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி … Continue reading கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் மேக்கப் முறைகள்…